Thursday, 1 March 2018

தேர்வுப்பணி

இன்று முதல் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுத்தாள் அனுப்புகை பணியில்.

தற்பெருமை

பாதி நேரம் அடுத்தவர் வாந்தி ஏந்தவே நேரம் பத்தலை (அதாங்க தற்பெருமை)

Wednesday, 3 August 2011

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.
அற்றார் அழிபசி தீர்த்தல் ; புலால் மறுத்தல்


வணக்கம்
நிறைகுடம் தழும்பாது .
ஊருக்கு உழைத்திடல் யோகம் பிறர் 
நலம் கெட வருந்திடல் யாகம்
 

Tuesday, 31 May 2011

future

Even if u lose everything, there must be future certainly. So be stuffed and ready to face the life with full happiness


Monday, 30 May 2011

Happy

The people who filled with happy only share the happy with other. So b happy forever